அஜித் திரைப்பயணத்தில் அதிக வியாபாரமான படம் இதுதான்!

Main image
Image

தமிழ் சினிமாவில் எப்போதும் கடும் போட்டி என்றால் விஜய்-அஜித்திற்கும் தான். இருவரும் ஆரம்பக்காலத்தில் தங்கள் படங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கினர்.

 

தற்போது இவர்கள் நண்பர்கள் ஆனாலும், ரசிகர்களுக்குள் சண்டை இருந்துக்கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில் வலிமை படம் விஜய்யின் அனைத்து பட தமிழக வியாபாரத்தையும் முந்தியதாக ஒரு தகவல் கிடைத்தது.

அதும் ஒரு சிலர் 90 கோடிக்கு வியாபாரம் ஆனதாக கூறினர். ஆனால், உண்மை அது இல்லை.

ரூ 65 கோடிகளுக்கு மேல் இப்படம் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அஜித் திரைப்பயணத்தில் அதிக வியாபாரம் ஆன படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் பிகில் ரூ 75 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

#வலிமை 

பிந்திய செய்திகள்

Main image

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை தந்தை மற்றும் மாமனார் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் குறித்த சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு ப

Main image

டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.

Main image

மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.

Main image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Main image

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட

Main image

ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

Main image

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய

Main image

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

Main image

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.