சாரதியாக மாறிய அதிபர்

Main image
Image
 

எரிபொருள் நெருக்கடியினால் நகர பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டுள்ள நிலையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்பப் பாடசாலையின் அதிபர் ஜே.கே.சமிந்த பிரியஷாந்த போக்குவரத்து பிரச்சனையால் சிரமப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வரும் பணியை அவரே மேற்கொண்டு வருகின்றார்.

போக்குவரத்து சிரமம் உள்ள மாணவர்களை பாடசாலை பஸ்ஸில் ஏற்றி பாடசாலை முடிந்ததும் பாடசாலை பஸ்ஸில் வீடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டு வருகின்றார். காலை 6.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு வரும் அதிபர், அயல் பிரதேசங்களில் இருந்து பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இப்பணி ஒரு வாரகாலமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பஸ்ஸிற்கான எரிபொருளை பெற்றோர்கள் பெற்றுக்கொடுத்து உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

Main image

சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  வர்த்தக நன்மைகளை

Main image

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உ

Main image

அடுத்த வருடம் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Main image

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

Main image

பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும்.

Main image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்த

Main image

யாழ்.அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

Main image

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்

Main image

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யுவதியொருவரும் காதலித்து வந்துள்ளனர்.