காத்தான்குடியில் சட்டவிரோதமான முறையில் பெற்றோலை வியாபாரம் செய்த வர்த்தகர் கைது

Main image
Image

சட்டவிரோதமான முறையில் பெற்றோலைப் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவரை காத்தான்குடி பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து ஒரு தொகை பெற்றோலையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஜ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் பணிப்புரையின்கீழ் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி றஹீம் தலைமையிலான பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது காத்தான்குடி பிரதேச வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செயயப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் ப்டுத்தப்படவுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பிந்திய செய்திகள்

Main image

சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  வர்த்தக நன்மைகளை

Main image

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உ

Main image

அடுத்த வருடம் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Main image

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

Main image

பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும்.

Main image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்த

Main image

யாழ்.அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

Main image

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்

Main image

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யுவதியொருவரும் காதலித்து வந்துள்ளனர்.