Twitter க்கு புதிய மாற்றாக Bluesky

டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை. டுவிட்டர் பயனர்களிடையே இந்த புதிய தளம் பிரபலமடைந்து வருகிறது. இந்த சமூக ஊடக தளத்தில் அமெரிக்க கட்சியின் உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற முக்கிய பிரமுகர்களும் இணைந்துள்ளனர்.
ப்ளூஸ்கை என்றால் என்ன? : இது பயனர்களுக்காக தொடங்கப்பட்ட சமூக ஊடக சேவையாகும். இதில் பயனர்கள் 300 எழுத்துகள் மற்றும் படங்களைக் கொண்ட குறுகிய செய்திகளை பதிவிடலாம். ப்ளூஸ்கை சமூக வலைப்பின்னலானது மாஸ்டோடன் (Mastodon) போன்ற ஒரு பரவலாக்கப்பட்ட கட்டமைப்பில் இயங்குகிறது. இது பயனர்கள் சுயாதீனமான சமூக ஊடக அனுபவங்களை உருவாக்க அனுமதிக்கிறது மற்றும் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட "சேவையகத்தில்" சேர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இது அதன் தனித்துவமான விதிகள், விருப்பங்கள் மற்றும் பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது.
ப்ளூஸ்கை தளத்தின் பயன்பாடு பல வழிகளில் டுவிட்டரைப் போலவே உள்ளது, ஆனால் இதில் முக்கிய வேறுபாடு என்னவென்றால், இது ஒரு பரவலாக்கப்பட்ட கட்டமைப்பைச் (decentralized framework) சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், பயனர்கள் தரவை நிறுவனத்திற்கு சொந்தமானதை விட சுயாதீன சேவையகங்களில் சேமிக்க முடியும், மேலும் எதிர்காலத்தில், பயனர்கள் தங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியும்.
பிந்திய செய்திகள்
டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.
மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட
ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி