22 வயதிற்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யத்திட்டம்- பிரதமர் மஹிந்த ராஜபக்

Category
Main image
Image

எதிர்கால மாணவர்களின் பல்கலைக்கழக பட்டப்படிப்பை தாமதப்படுத்தக் கூடாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மருத்துவப் பட்டப்படிப்பை 22 வயதிற்குள்ளும் ஏனைய பட்டப்படிப்புகளை 20 வயதிற்குள்ளும் முடிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன  இது தொடர்பில் கவனம் செலுத்தி திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதுடன், காலதாமதமின்றி பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலு‌ம் அரச சேவையாளர்களின் வேதனம் தொடர்பில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி அமைச்சு, அரசாங்க நிர்வாக அமைச்சுடன் இணைந்து வேதன ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய அதனை தீர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

Main image

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை தந்தை மற்றும் மாமனார் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் குறித்த சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு ப

Main image

டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.

Main image

மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.

Main image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Main image

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட

Main image

ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

Main image

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய

Main image

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

Main image

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.